brim
translation and definition "brim", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brim | விளிம்பு, ஓரம், குவளையின் வாய்வரை, பள்ளத்தின் கரைக்கோடு, (வினை) விளிம்புவரை நிரப்பு, கரைமட்டமாய் நிரப்பு, விளிம்பு வரை நிரம்பி இரு. |
abrim | பொங்கிவழிந்து, விளிம்புவரை. |
brimmed | விளிம்புவரை நிறைந்த, கரைமட்டான. |
brimmer | நிறைகிண்ணம், நிறைகலம். |
hat | தொப்பி தொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர் |