brio
translation and definition "brio", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brio | (இத்.) களியார்வம், கிளர்ச்சி, ஊக்கம். |
brioche | பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை. |
cabriole | தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள. |
cabriolet | இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி. |
lugubrious | சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த. |