brit
translation and definition "brit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brit | மீன் வகைகளின் குஞ்சு, சிறுமீன் வகை. |
britle | மயிர் சிலிர்ப்பு, பன்றியின் உடல் மயிர், விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர், மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி, (வினை) சிலிர், முள் மயிர் சிலிர்க்கச் செய், வெகுளிகாட்டு, சண்டைக்கு எழு, துன்பமுண்டாக்கு, அடர்ந்து நிறைந்த. |
briton | பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர், பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர், பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர். |
brittle | நொறுங்கும்,நொறுங்கத்தக்க |