british
translation and definition "british", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
british | பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி, வெல்ஷ் மொழி, (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய, பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய, பிரிட்டன் பேரரசைச் சார்ந்த, பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய, பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த. |
britisher | பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர். |
britishism | பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை. |
british basic iron | பிரித்தானியமூல இரும்பு |
british thermal unit | பிரித்தானிய வெப்ப அலகு |