broom
translation and definition "broom", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
broom | மவ்ல் வெளிகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை, விளக்குமாறு, வனாருகோல், துடைப்பம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு. |
broomy | விளக்குமாறு நிறைந்த, துடைப்ப உருவான. |
broomrape | துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை. |
bass-broom | முரட்டுநார்த் துடைப்பம். |
broom-corn | துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர். |