Sponsored Links

buck

translation and definition "buck", tamil lexicon

WordTamil Definition
buckவண்டியின் உடற்பகுதி.
buck3குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
bucketவாளி
நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி
இறைசால் தொட்டி
நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி
தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி
சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை
மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை
வாளி நிரம்பிய அளவு
(வினை) வாளியில் தூக்கு
குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்
தயக்கமின்றி முன் தள்ளிச்செல்
விரைந்து படகு உகைத்துச்செல்
ஏய்த்துப்பறி
ஏமாற்று
buckleவார்ப்பூட்டு, கொளுவி, வார்நுதி, கொளுவி முப்ப்பு, நுனிமுறுக்கு, முறுக்கிய நிலை, (வினை.) மாட்டு, கொளுவு,வார், பூட்டிட்டுக்கட்டு, செயலாற்ற முனை, கச்சைகட்டி முன் வா, நெருங்கி இணை, வளை, திருகு, முறுக்கிவிடு, இறு, தளர்ந்துவீழ், சுருண்டுவீழ்,
buckraவெள்ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல், ஆண்டை, தலைவர், (பெ.) வெள்ளையர்களுக்குரிய.