Sponsored Links

budge

translation and definition "budge", tamil lexicon

WordTamil Definition
budgeஆட்டுக்குட்டித்தோல், இளஆட்டுக் கம்பளி, (வினை) பகட்டான, தற்பெருமையான, விறைப்பான.
budgerஅசையச் செய்பவர், அசைபவர்.
budgetமன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல், கோணிப்பை, கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி, நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள், குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை, குடும்ப வரவுசெலவுக்கணக்கு, (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
budgetaryவரவு செலவுத் திட்டத்தைச் சார்ந்த.
Budge upMove to make space for someone