budget
translation and definition "budget", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
budget | மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல், கோணிப்பை, கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி, நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள், குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை, குடும்ப வரவுசெலவுக்கணக்கு, (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு. |
budgetary | வரவு செலவுத் திட்டத்தைச் சார்ந்த. |
budgeting | வரவுசெலவுத் திட்டமிடல் |
sales budget | விற்பனை பொக்கீடு |
budget forecasting model | ஐந்தொகை முன்மதிப்பீட்டு மாதிரி
திட்டமிடு முன்மதிப்பீட்டு மாதிரி |