Word | Tamil Definition |
---|
buff | எருமைத்தோல், மெத்தென்ற, முரட்டுத்தோல்,படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல், படைத்துறை முரட்டுச் சட்டை, ஆடையற்ற மனித உடல் தோற்றம், மங்கலான மஞ்சள் நிறம், தோல் போர்த்த கைதடி, தோல் போர்த்த சக்கரம், மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர், (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை, (பெ.) எருமைத் தோலாலான, எருமைத் தோல் போன்ற, முரடான, மங்கலான மஞ்சள் நிறமுடைய, (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு. |
buffo | விகடன், நகைச்சுவை நடிகன், கேலிக் கூத்தன், (பெ.) நகைக்கத் தக்க, கேலிக்கூத்தான், நகைச் சுவையுடைய. |
buffer | நடுப்பி, பொதுப்பி |
rebuff | மறுதவிப்பு, திடீர்த்தடுப்பு, முறயற்சித்தடை, ஏமாற்றம், சொட்டு, (வினை) மறுதலி, எதிர்த்து அடி, நேரடி அவமதிப்புச் செய், எள்ளல், முஸ்ற்சி எடு, முகமறிப்புச் செய். |