Sponsored Links

bull

translation and definition "bull", tamil lexicon

WordTamil Definition
bullஆனேறு, விடைஎருது, விதையகற்றப்படாத காளை, யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண், இடபஇராசி, எருத்து வான்மனை, பொருள்களின் விலையை ஏற்றுபவர், பங்கு மதிப்பேற்றுபவர், இலக்குக்குறி மையம், இலக்குமைய வேட்டு, (பெ.) ஆண்மையுடைய, பெருத்த, திரண்ட, மதிப்பு உயர்த்துகிற, விலை உயருகிற, (வினை) விலை வாசிகளை உயர்த்து, ஆணினத்துடன் இணைந்து கூடு, ஆனேற்றின் இணைவு ஆவாவு, ஈத்தளை.
bullyகொடுமைக்காரன், எளியவரைக்கொடுமை செய்பவன், வீம்பு வீறாப்புக்காரன், அடாவடியன், கூலிக் கொலைஞன், கூலிக்காகக் கொடுமையிழைப்பவன், பரத்தர் உதவியால் பிழைப்பவன், (வினை) கொடுமையிழைப்பவன், கொடுமைப்படுத்தி அடக்கு, விடாத்தொல்லை கொடு, அச்சுறுத்தி, ஆராவாரம் செய், ஆர்ப்பரி.
bullaபண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
bulletகுண்டுக்குறி
பொட்டு