Sponsored Links

bun

translation and definition "bun", tamil lexicon

WordTamil Definition
bunஅப்பவகை, சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை, குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
bunaசெய்முறைக்தொய்வகம், செயற்கை இரப்பர் வகை.
bund(செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு.
bungஅடைப்பான், மிடாவின் துளையடைக்கும் தக்கை, (வினை) தக்கையால் மிடாவின் துளையை அடை.
bunkகப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம், அடைப்பிட இருக்கை, துயிலிடம், (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர், துயிலிடத்தைக்ககொள்ளு.