Word | Tamil Definition |
---|
bunk | கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம், அடைப்பிட இருக்கை, துயிலிடம், (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர், துயிலிடத்தைக்ககொள்ளு. |
bunko | நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல், (வினை) ஆசை காட்டிஏமாற்றி இட்டுச்சென்று பொருள் பறி. |
bunker | கப்பல் எரிபொருள் அறை, கப்பல் கரித்தொட்டி, குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி, (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம், குண்டு காப்பரண், (வினை) விறகூட்டு, எரிபொருளுட்டு, எரி பொருளாயுதவு, குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்கவை. |
bunkum | புரட்டு, பித்தலாட்டம், மடக்கடி. |
debunk | உவ்ர்ச்சித்திரை கிழி, பாசாங்கை அம்பலப்படுத்து, மேற்பூச்சகற்று, போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து, செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து. |