Sponsored Links

bunker

translation and definition "bunker", tamil lexicon

WordTamil Definition
bunkerகப்பல் எரிபொருள் அறை, கப்பல் கரித்தொட்டி, குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி, (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம், குண்டு காப்பரண், (வினை) விறகூட்டு, எரிபொருளுட்டு, எரி பொருளாயுதவு, குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்கவை.
bunkeredகுழிப்பந்தாட்டததில் குழிப்பட்ட, இடர்ப்பட்ட.
mossbunkerஎண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை.