bursar
translation and definition "bursar", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bursar | பொருளாளர், ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர், நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர். |
bursary | கல்லுரிப் பொருளகம், கலைநிலையக் கருவூலம், உதவிச் சம்பளம். |
bursarial | பள்ளிப் பொருளகத்தைச் சார்ந்த, உதவிச் சம்பளத்துக்கு உரிய. |
bursarship | கல்விநிலையப் பொருளகரின் பணிநிலை, கல்விநிலையப் பொருளாளர் பணிமனை. |