Sponsored Links

busy

translation and definition "busy", tamil lexicon

WordTamil Definition
busyசுறுசுறுப்பாக, முழுதும் வேலையில் ஈடுபட்ட, ஆரவாரக் கிளர்ச்சியுடைய, ஆர்ப்பட்டம் செய்கிற, விடாமுயற்சியுள்ள, ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு, ஈடுபட்டுழைக்க வை, முழுஈடுபாடு கொள்ளவி.
overbusyமட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள.
busynessசுறுசுறுப்பாக இருக்கும் தன்மை.
busy-bodyபிறர் அலுவல்களில் தலைதயிடுபவர், செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி.
Gear upGet ready for a busy period