Word | Tamil Definition |
---|
buzz | வண்டின் மென் முரசொலி, அடங்கிய இரைச்சல், கலகலப்பு, (வினை) முரலு, வண்டுபோல் ஒலி எழுப்பு, இரைச்சலிடு, அடங்கிய அரவம் உண்டுபண்ணு, இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு, மெல்லப் பரவு, தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய், விமானத்துறையில் தாழ்ந்து, மிக அருகாகப் பறந்து செல், அருகே பறந்து போக்கில் தலையிடு. |
buzzy | வண்டுபோல ஒலி எழுப்புகிற, முரலுகிற, முணுமுணுக்கிற. |
buzzer | வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர், முணுமுணுப்பவர், ஒலிக் கருவிவகை, வட்டமான இரம்பம், மின்சார அறிவிப்புக் கருவி. |
buzzard | பருந்துவகை, முட்டாள், அறிவிலி, கோழை, சோம்பேறி. |
buzzing | ஒலித்தல், முணுமுணுத்தல், முரலுதல், (பெ.) ஒலிக்கிற, முணுமுணுக்கிற, முரலுகிற. |