Sponsored Links

by

translation and definition "by", tamil lexicon

WordTamil Definition
byஅருகே
பக்கமாக
ஒதுக்கி
சேமித்து
அப்பால்
விலக்கி
ஆல்
மூலமாக
காரணத்தினால்
துணைகொண்டு
உடன்
உடனாக
அருகில்
அருகாக
இடத்தில்
byeபோய் வருகிறேன்,துணை நிலைப்பொருள், முக்கியமல்லாத கிளைச்செய்தி, நேரடிநோக்கில்லாத பொருள், விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை, கோழிச் சண்டையில் கிளைக்காட்சி, குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம், குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள், (பெ.) முக்கியமல்லாத, துணைமையான, விலகிய, கிளைநோக்கமுடைய, தனியான, நேரல்லாத, சுற்றுமுகமான.
tobyபொம்மைக்குடுவை, முக்கோணத் தொப்பியுடைய கிழவன் வடிவமைந்த சாடி.
aceபகடைப்புள்ளி ஒன்று
மயிரிழை அளவு
அருந்திறல் பெற்றவர் வல்லுநர்
சிறு துகள்
வீரன்
மிகச்சிறந்த
மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய
மிக அருகிலுள்ள.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.