Sponsored Links
WordDefinition
crimination

குற்றம் சாட்டல், குற்றச்சாட்டு, குற்றவாளியென எண்பித்தல்.

criminology

குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.
study of crime and criminals

crimp

படைக்கு வலையிட்டு ஆள் பிடிப்பவர், கப்பலோட்டியாக வலையிட்டு ஆள் பிடிப்பவர், (வி.) படைக்கு ஆள் பிடி, கப்பலோட்டியாக ஆள்சேர்.

crimping-iron

தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி.

crimping-machine

குஞ்சங்களின்மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான இயந்திரம்.

crimson

செந்நிறம், சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம், (பெ.) திண் சிவப்பான, (வி.) திண் சிவப்பாக்கு, செவ்வண்ணம் தோய்வி, திண் சிவப்பாகு, முகஞ்சிவப்புறு, நாணங்கொள்.

cringe

இச்சக நடத்தை, கெஞ்சுதல், பணிவு, (வி.) அஞ்சி ஒடுங்கு, தாழ்ந்து வணங்கு, கீழ்ப்படி, கெஞ்சு, இச்சகம் பேசு, புகழ்ந்து பசப்பு.

cringle

கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம், கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு, கயிற்று வளையத்தில் கோத்த கயிறு.

crinkle

திரை, சுருக்கம், கொய்சகம், திருக்கு, சுருள்வு, (வி.) முறுக்கு, சுருக்கு, திரை, மொறுமொறுப்பாக்கு, சுருங்கு, சுருள்.

criminology

குற்றவியல்