Sponsored Links

cabal

translation and definition "cabal", tamil lexicon

WordTamil Definition
cabalமறை சூழ்ச்சி, சதி, மறை குழு, சதிக்கூட்டம், (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர், (வினை) மறைமுகக் கட்சி அமை, சதிசெய், சூழ்ச்சிசெய்.
caballerசதிசெய்பவர்.
caballineகுதிரையைச் சார்ந்த.