camel
translation and definition "camel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
camel | ஒட்டகம், ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு, கூனல் வானுர்தி, (விவி.)நம்ப முடியாதது. |
camelry | ஒட்டகப்படை. |
camelish | ஒட்டகம் போன்ற, பிடிவாதமுடைய. |
cameleer | ஒட்டகம் ஓட்டுபவர். |
cameline | ஒட்டக மயிர் ஆடை, கம்பள ஆடை, |