Sponsored Links

can

translation and definition "can", tamil lexicon

WordTamil Definition
canபிடியுள்ள தகரக்குவளை, புகைப்போக்கியின் தகர மேல்மூடி, பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம், நீர்க்குவளை, (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
caneபிரம்பு, சூரல், கரும்பு, மூங்கில் வகை, அடிக்கும் மெல்லிய பிரம்பு, கைத்தடி, அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை, (வினை.) பிரம்பால் அடி.
cantசெயற்கைப் பேச்சு, பகட்டுரை, பொருளற்ற மரபுரை, வெற்றுரை, கொச்சை, இழிசொல், தனிமொழி, குழுஉக்குறி வழக்கு, போலிக்கருத்து, சமயப்பகம்டு, பாசாங்கு, படிற்றெழுக்கம், கபட நடத்தை, (பெ.) பொய்யான, போலியான, பகட்டான, வெற்றாவாரமான, (வி.) வெற்றாரவாரம் செய், பொய் நடிப்பு நடி, பகட்டு, கபட நாடகமாடு, சிணுக்கு, நீலிக் கண்ணீர் வடி, போலிவாதம் செய், வெற்றுரையாடு.
scanவருடல்/வருடு/நிலை அறி
வருடல்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
canCouldCould-முடியும்