Sponsored Links

cane

translation and definition "cane", tamil lexicon

WordTamil Definition
caneபிரம்பு, சூரல், கரும்பு, மூங்கில் வகை, அடிக்கும் மெல்லிய பிரம்பு, கைத்தடி, அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை, (வினை.) பிரம்பால் அடி.
decaneதெக்கேன்
canellaகருவாமரம், இலவங்க மரவகை.
chicaneஏய்ப்பு, ஏமாற்று, கை மோசம், கைச்சாலம், புரட்டு, சீட்டாட்ட வகையில் துபுச்சீட்டில்லாத கைவரிசை, (வி.) ஏய், பொறியில் சிக்க வை, மோசம் செய், கைத்தந்திரத்தால் ஏமாற்று.
carcanetகல்லட்டிகை போன்ற கழுத்தணிகலன்.