Sponsored Links

cannon

translation and definition "cannon", tamil lexicon

WordTamil Definition
cannonபீரங்கி, பாரவெடிப்படை, பெரிய துப்பாக்கி, விமானப் பீரங்கி, பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு, வட்டமான கடிவாளச்சில்லு, மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி, (வி.) பீரங்கியால் தாக்கு, மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு, மோதுவி, மோது, சென்றுமுட்டு.
cannonryபீரங்கித் தாக்குதல், பீரங்கித்தொகுதி.
cannonadeபீரங்கியின் தொடர்குண்டுவீச்சு, பீரங்கித் தாக்குதல், (வி.) பீரங்கியால் தாக்கு, குண்டுவீச்சால் தப்ர்.
cannoneerபீஜ்ங்கி வலவர்.
colcannonகோசுக்கீரையும் உருளைக்கிழங்கும் வெண்ணெயோடு புழுக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு உணவு வகை.