Sponsored Links

canton

translation and definition "canton", tamil lexicon

WordTamil Definition
cantonநாட்டுப் பிரிவு, மண்டலம், சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம், பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு, நிலப்பிரிவு, மூலை, (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை, (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி, தனி ஆட்சிப் பகுகளாக வகு.
cantonalதனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, தனி ஆட்சிப் பகுதிகளைச் சார்ந்த.
cantoned(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய, (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
cantonmentபாளையம், படைவீரர்களின் தற்காலக் குடியிருப்பு, படையினர் நகரம்.