caper
translation and definition "caper", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
caper | துள்ளல், குதியாட்டம், கேலிக்குரிய நடை, (வி.) துள்ளிக்குதி, குதியாட்டம்போடு. |
capers | ஊறுபதனமிடப்பட்ட தென் ஐரோப்பிய முட்செடி வகையின் மலர். |
caperer | துள்ளிக்குதிப்பவர், துள்ளித்திரிவது, முட்டைப் புழுப் பருவத்தில் தூண்டிற்புழுவாகப் பயன்படும் ஈயினத்தின் வகை. |
bean-caper | ஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம். |
capernaite | பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர், இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர். |