capitalize
translation and definition "capitalize", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
capitalize | முதலிடு, முதலீடளி, முதலீடாக மாற்று, பணமாக்கு, முழுதும் பயன்படுத்திக்கொள், தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து, வருதொகையின் உடனடி மதிப்புக் காண், உடனடிப் பணம் பெறு. |
overcapitalize | மிகு முதலீட்டு அளவு உறுதிசெய். |