capitulate
translation and definition "capitulate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
capitulate | கட்டுப்பாட்டின்மீது சரணடை, உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு, சமரசம் செய், உடன்படு. |
recapitulate | தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ, பொழிப்பாகக் கூறு,. திரும்பக்கூறு. |