Sponsored Links

carol

translation and definition "carol", tamil lexicon

WordTamil Definition
carolமகிழ்ச்சிப் பாடல், ஆனந்தக்களிப்பு, சிந்து, கிறித்துமஸ் பாடல், பறவைகளின் இன்னிசைப்பு, (வி.) சிந்து பாடு, களித்துக் கூடிப்பாடு, மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு.
carolineபிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய, இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Acarologyபூச்சி பொட்டு இயல்
barcarole, barcarolleபடகோட்டிப் பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.