carrion
translation and definition "carrion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
carrion | அழுகும் பிணம், ஊழ்த்த இறைச்சி, இழிபொருள், குப்பைக்கூளம், அழுக்கு, (பெ.) அழுகிய, அருவருப்பான, ஊழ்த்த இறைச்சிக்குரிய, அழுகும் பிணம் தின்கிற. |
carrion-crow | பிணம் தின்னும் காக்கை வகை. |
carrion-flower | அழுகிய இறைச்சியின் நாற்றமுள்ள மலர்செடிவகை. |