Sponsored Links

carry

translation and definition "carry", tamil lexicon

WordTamil Definition
carryவீச்செல்லை, வேக எல்லை, குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம், பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை, சுமப்பு, சுமந்து செல்லுதல், சுமந்து செல்லும் அளவு, படகைச் சுமந்து செல்லுதல், இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி, வாளேந்து நிலை, வானம், முகிலின் இயக்கம், மேகங்களின் செலவு, (வி.) எடுத்துச்செல், ஏற்றிக்கொண்டுபோ, சும, இட்டுக்கொண்டு போ, மனி நிலையில் வைத்துக்கொண்டு நட, மேற்கொள், அணி, ஏந்திச்செல், கொண்டு செல், வலிந்து கைப்பற்று, (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து, ஆற்று, செய்துமுடி, பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று, நிகழக்செய், வெற்றிபெறு, தாங்கு, உடன்கொண்டிரு, உடையவராயிரு, கருவுற்றிரு, நடத்து, நடந்துகொள், தேறுவி, பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு, முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர், பத்திரிக்கையில் செய்தி வெளியிடு, நிலைக்கூறாக வெளியிடு, உணர்ச்சி வசப்படுத்து.
abortமுறித்தல்
bucketவாளி
நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி
இறைசால் தொட்டி
நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி
தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி
சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை
மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை
வாளி நிரம்பிய அளவு
(வினை) வாளியில் தூக்கு
குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்
தயக்கமின்றி முன் தள்ளிச்செல்
விரைந்து படகு உகைத்துச்செல்
ஏய்த்துப்பறி
ஏமாற்று
anemiaஅநீமியா

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
CarryCarriedCarriedCarrying