caste
translation and definition "caste", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
caste | சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை, சாதிப்படி, சாதிமதிப்பு, சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம். |
caster | ஆமணக்கு |
outcaste | சாதி நீக்கம் செய்யப்பட்டவர், இழிசினர், கீழோர், (பெயரடை) சாதி நீக்கம் செய்யப்பட்ட. |
outcaste | சதிநீக்கம்செய். |
casteless | சாதியற்ற, சாதியிழந்த. |