catechist
translation and definition "catechist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
catechist | வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர், கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர், சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர். |
catechistic, catechistical | வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய, வினாவிடைப் பாடமுறை சார்ந்த. |