cater
translation and definition "cater", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cater | உணவு ஏற்பாடு செய், உணவு வழங்கு, நேரப்போக்களித்து மகிழ்வி, வேண்டியவற்றைத் தேடிக் கொடு, விரும்புவனவற்றை நிறைவேற்று. |
caterer | உணவு ஏற்பாடு செய்பவர், உணவு தருவிப்பவர். |
cateress | உணவு ஏற்பாடு செய்பவள். |
catering | உணவு தருவிப்பு, களியாட்டம் ஏற்பாடுசெய்தல். |
Cater to | To provide what is needed, often seen negatively |