causation
translation and definition "causation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
causation | காரணமாம் நிலை, விளைவுண்டாக்கும் செயல், காரண காரியத்தொடர்பு, சற்காரிய வாதம். |
causationist | சற்காரியவாதிக் கோட்பாளர். |
law of causation | காரணகாரியவிதி |
law of causation | காரணகாரியவிதி |
principle of causation | காரணத்தத்துவம் |