cella
translation and definition "cella", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cella | கோயிலின் உள்ளறை, கருமனை. |
cellar | நிலவறை, இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு, இன்தேறலின் சேமஅளவு, (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு. |
cellarer | நிலவறையின் பொறுப்பு வகிப்பவர், துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர். |
cellaret | புட்டிகள் வைப்பதற்கான பெட்டி. |
varicella | தட்டம்மை, பயற்றம்மை. |