Word | Tamil Definition |
---|
celt | (தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கேடரி போன்ற கருவி. |
celt | n.(1) (வர.) பண்டைப் பிரான்சிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த பழங்குடியினத்தவர், கெல்ட்டிய இனத்தவர். |
celtic | இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு, கெல்ட்டிய இனத்தவரின் மொழி, (பெ.) கெல்ட்டிய இனத்தவருக்குரிய, கெல்ட்டிய இன மொழி சார்ந்த. |
celtophil | கெல்ட்டிய இனமரபார்வலர், கெல்ட்டிய இனத்தொடர்பான பொருள்களை விரும்புபவர். |
celticize | கெல்ட்டிய மொழிப்படுத்து, கெல்ட்டிய இனத்தவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொள்வி, கெல்ட்டிய இனமரபு தழுவி. |