centaur
translation and definition "centaur", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
centaur | குதிரை உடலுடனும் கால்களுடனும் கழுத்திலிருந்து மனித உடலும் கையுமாக அமைந்த கிரேக்க புராண உரு, கலப்பினப் பிறவி, இரட்டை இயல்புள்ள மனிதன், இரட்டைத் தன்மையுள்ள பொருள், திறம்பட குதிரை வலவன். |
centaury | செடியினங்களின் வகை. |
centaurian | பாதி மனிதவுடலுடன் பாதி குதிரையுடலும் உடைய கிரேக்க புராண உருச்சார்ந்த. |
hippocentaur | குதிரை உடலுடன் மனித உடற்பகுதியும் கையுமுடைய உருவம். |
proxima centauri | பூமிக்கு சமீபத்திலுள்ள நட்சத்திரம் |