Sponsored Links

century

translation and definition "century", tamil lexicon

WordTamil Definition
century(வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு, வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு, நுறு கொண்ட எண்ணிக்கை, மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள், நுறுகால் பயணம், நுற்றாண்டு, முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு, நுற்றாண்டு நிறைவு நாள்.
century plantரயில் கற்றாழை, சீமைக்கற்றாழை