certainty
translation and definition "certainty", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
certainty | ஐயுறவிலா உண்மை, நிகழ்ச்சி உறுதிப்பாடு, தவறாத தன்மை, கட்டாயமாய் நேரிடக்கூடியது. |
uncertainty | உறுதியின்மை, திண்ணமிலா நிலை, ஐயப்பாட்டுநிலை. |
uncertainty principle | தேராமைத்தத்துவம் |
uncertainty principle | தேராமைத்தத்துவம் |
heisenberg uncertainty principle | ஈசன்பேக்குதேராமைத்தத்துவம் |