Sponsored Links

chair

translation and definition "chair", tamil lexicon

WordTamil Definition
chairநாற்காலி, சாய்விருக்கை, பணிமுதல்வர் பீடம், தலைவர் இருக்கை, தலைவர் பதவி, தலைவர், தலைமை, கூட்டத்தலைவர் பதவி, இருக்கை, பேராசிரியர் பதவி, மாநகர் முதல்வர் பதவி, தனிமனிதர் இருக்கை ஊர்தி, தூக்கு நாற்காலி, அமர் சிவிகை, தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு, சான்றுப் பெட்டி, சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி, (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி, வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல், கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
armchairகை நாற்காலி, (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய, கலைவினோதமான, வெளியறிவற்ற, செயல்தொடர்பற்ற.
camp-chairமடக்கு நாற்காலி.
Give upStop doing something that has been a habit
Stop being friendly, end relationships
Stop doing something
Surrender, stop trying
Sacrifice or dedicate time, etc, to something
Allow someone to sit in your chair, take your place, etc
Allow or give away a run while pitching (baseball)
Sit backWait for something to happen without making any effort
Relax in a chair