challenge
translation and definition "challenge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
challenge | அறைகூவல், எதிர்ப்புத் தெரிவித்தல், மற்போருக்குரிய அழைப்பு, காவலாளனின் அதிகாரக் குரல், விளக்கக் கோரிக்கை, பணிமுறைக்கேள்வி, குற்றச் சாட்டு, உரிமைக்கோரிக்கை, (வி.) மற்போருக்கழை, போரிட்டு முடிவு செய்ய அழை, குற்றம் சாட்டு, எதிர்த்துரை, மறுதலி, மறுப்பைத் தெரிவி, அதிகாரத்துடன் உலாவு. |
challenger | அறைகூவுபவர், எதிர்ப்பாளர், வினா எழுப்புபரர், கோரிக்கையாளர். |
Call on | Ask for help Visit Challenge Ask someone to do something, especially to speak in public. (Formal) |
Close down | Close a shop, branch or business permanently Stop an opponent being a challenge |
Stand up to | Keep your principles when challenged by an authority Resist damage |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
challenge | challenged | challenged | challenging |