Sponsored Links

cham

translation and definition "cham", tamil lexicon

WordTamil Definition
chamவல்லாளர்.
champநெறுநெறு எனும் ஒலி, பற்கடிப்பொலி, பல்லரைப்பு அரவம், (வி.) ஓசைப்படப் பல்லால் அரை, அதுக்கு, சப்பு, நெறுநெறு எனக்கடி.
chamade(பிர.) சமரசப் பேச்சுக்கழைக்கும் பறையொலி, சரணடையும்படி அழைப்பு விடும் முரசறைவு.
chamferசாய்செதுக்குமூலை, செங்கோணமாக இருந்ததன் ஓரங்களைச்சீவி வளை சரிவாக்குதல், குதை, வடு, பள்ளம் செய், தூணில் பள்ளக்கீற்றிடு.
aceபகடைப்புள்ளி ஒன்று
மயிரிழை அளவு
அருந்திறல் பெற்றவர் வல்லுநர்
சிறு துகள்
வீரன்
மிகச்சிறந்த
மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய
மிக அருகிலுள்ள.