Sponsored Links

chape

translation and definition "chape", tamil lexicon

WordTamil Definition
chapeவாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு, போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி, அரைக்கச்சையின் சறுக்கு வளையம்.
chapelதிருக்கோட்டம், தனிப்பட்ட தொழுகையிடம், சிறிய துணைத்திருக்கோயில், கோயில் வீடு, மனைவழிபாட்டிடம், நிறுவனங்களின் கோயில் மனை, கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம், திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை, நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம், தனித் திருக்கோட்ட வழிபாடு, பாடகர்குழு, பல்லியம், அச்சு அலுவலகம், நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம், நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
chapeau(பிர.) தொப்பி.
chapelryதிருக்கோட்ட ஆட்சி வரம்பு, தனித் திருக்கோயிலின் ஆட்சி எல்லை.
chaperonஇளம் பெண்ணின் துணைக்காவல் மாது, தலை மூடாக்கு வகை, தொப்பி வகை, (வி.) காப்புத் துணையாகச் செயலாற்று.