Sponsored Links

chapel

translation and definition "chapel", tamil lexicon

WordTamil Definition
chapelதிருக்கோட்டம், தனிப்பட்ட தொழுகையிடம், சிறிய துணைத்திருக்கோயில், கோயில் வீடு, மனைவழிபாட்டிடம், நிறுவனங்களின் கோயில் மனை, கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம், திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை, நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம், தனித் திருக்கோட்ட வழிபாடு, பாடகர்குழு, பல்லியம், அச்சு அலுவலகம், நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம், நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
chapelryதிருக்கோட்ட ஆட்சி வரம்பு, தனித் திருக்கோயிலின் ஆட்சி எல்லை.
antechapelதிருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன்.
lady-chapelபெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
side-chapelதிருக்கோயிற் சிறகுத் தொழுமை மாடம்.