charm
translation and definition "charm", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
charm | மயக்கும் ஆற்றல், மருட்சி, கவர்ச்சிக் கூறு, அழகு, இனிமையூட்டும் பொருள், மாயச்சொல், மந்திரத் தொடர், மறை ஆற்றல் வாய்ந்த வாசகம், மந்திரம், தாயத்து, சிறுதிற அணிமணி, (வி.) மயக்கு, மகிழ்வி, மனத்தைக் கவர், கவர்ச்சி செய், இசையோடு பாடு, மந்திரத்தால் மயக்கு. |
charms | தனிக் கவர்ச்சிக் கூறுகள், வனப்புகள். |
charmed | மந்திரத்தால் மயக்கப்பட்ட, மகிழ்விக்கப்பட்ட, தனி ஆற்றலால் காக்கப்பட்ட. |
charmer | மந்திரத்தால் மயக்குபவர், பேரழகி. |
becharm | மயக்கு, மருட்டு. |