chaser
translation and definition "chaser", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
chaser | பின்தொடர்பவர், வேட்டைக்காரர், தடை தாண்டிப் பந்தயக் குதிரை, எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி, ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது, வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை, சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை. |
stern-chaser | கப்பல் பின்புறம் பீரங்கி, கப்பல் பின் துரத்தீட்டில் பயன்படும் பீரங்கி. |