Sponsored Links

chaste

translation and definition "chaste", tamil lexicon

WordTamil Definition
chasteகற்புடைய, வழுவாத, சட்டவரம்பு மீறாத, அடக்க ஒடுக்கமுடைய, பண்பு நயமுடைய, தூய்மையான, கன்னி நலமுடைய, கற்புநெறி வழாத, குற்றமற்ற, வாக்கு நாணயமான, தன்னடக்கமுடைய, இயலௌிமை வாய்ந்த, பகட்டற்ற.
chastenதண்டித்துத் திருத்து, தண்டி, கண்டி, தூய்மைப் படுத்து, பண்புடையதாக்கு, படிமானம் பண்ணு, மட்டுப் படுத்து, பணியச் செய், அடக்கு.
unchasteதூய்மை கெட்ட, கற்பு நெறி வழுவிய.
chastenerதண்டித்துக் குற்றம் களைபவர், தூய்மை செய்பவர், தண்டித்து அடக்குபவர், கண்டிப்பவர்.
chastenessகற்புடைமை, தூய்மை, பகட்டற்ற நிலை.