cheap
translation and definition "cheap", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cheap | மலிவான, விலை குறைந்த, நயவிலையில் விற்பனை செய்கிற, குறைந்த விலையில் கிடைக்கிற, மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான, எளிதாகக் கிடைக்கிற, பயனற்ற, சிறு மதிப்புள்ள, சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற, இழிவான, கீழ்த்தரமான, பொருட்படுத்த வேண்டாத, புதுமையற்ற, கவர்ச்சியற்ற, (வினையடை) மலிவாக, எளிதாக. |
cheaply | சிறுவிலையில், மிகுதி செலவின்றி, எளிதாக. |
cheapen | விலைகுறை, மலிவாக்கு, விலைமலிவாகு, மதிப்புக் குறை, விலைகேள். |
Flog off | Sell something cheaply to get rid of it |
Sell off | Sell a business or part of it Sell something cheaply because you need the money or don't need it |