Sponsored Links

cheat

translation and definition "cheat", tamil lexicon

WordTamil Definition
cheatசூது, மோசடி, வஞ்சிப்பவர், ஏமாற்றுகிறவர், மோசம் செய்பவர், கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை, (வி.) ஏமாற்று, மோசம்செய், வஞ்சி, இழக்கச்செய், போக்குக்காட்டு, கழி, கடத்து, இரண்டகமாக நட, நம்பவைத்து ஏமாறச்செய்.
escheatஇறையுரிமைப்பாடு, பறிமுதலான உடைமை அல்லது விருப்ப ஆவணமெழுதப்பெறாத மரபற்றவர் உடைமை அரசுக்கோ அரசுநிலைக் குடிவார முதல்வர்க்கோ இயல்பாகச் சென்றடைதல், இறையுரிமைப்பாட்டுக்கு உரிய உடைமை, பறிமுதல், (வினை) இறையுரிமைப்படுத்து, இறையுரிமைப்பட்ட உடைமைமயாகச்சென்று மீள்வுறு, பறிமுதல் செய்.
tracheateமூச்சுக்குழல் உடைய, நுண்புழைக்கால் உடைய.
Cheat onBe sexually unfaithful
Deceive or betray, often in a sexual and/or emotional context
Do out ofCheat somebody out of something that is rightfully theirs