checkmate
translation and definition "checkmate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
checkmate | சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல், முடிவான தோல்வி, (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு, தோல்வியுறச்செய், ஒருவர் முயற்சியை வீணாக்கு. |